Tuesday, 15 October 2019

Rakul Singh New Photoshoot

ராகுல் ப்ரீத் சிங் புதிய போட்டோஷூட் படங்கள் - Tamil Cinema

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் தேவ், சூர்யாவுடன் NGK படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் நடாத்திய அழகிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ... https://www.instagram.com/p/B3gYUgpDjVO/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3gYVzKj29Q/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3gYS1xDANV/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3gVrrjhYVa/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B24abrOB2rJ/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B23UBFWhCii/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3hUFRnBqMA/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3hUCSQBlMb/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3hT03whn75/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3gR6uPFbSx/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3gRpBalBIs/?utm_source=ig_web_button_share_sheet...

Aishwarya Dutta New Photoshoot

ஐஸ்வர்யா தத்தா புதிய போட்ஷூட் படங்கள் - Tamil Cinema

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சிலப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர். சமீபத்தில் புடவையில் தோன்றிய ஐஸ்வர்யா தத்தாவின் போட்ஷூட் புகைப்படங்கள் வைரலாகியிருந்தன. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.... https://www.instagram.com/p/B3iHDf2jsjg/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3e1pY6DE49/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3dgzm8jvUg/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3c0bBkjfLD/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3bpnEyDoIO/?utm_source=ig_web_button_share_sheet Aishwarya Dutta New Photoshoot 12.10.2019

Priya Anand Photoshoot Photos

பிரியா ஆனந்த் அழகிய போட்ஷூட் படங்கள் - Tamil Cinema

இங்லிஷ் இங்லிஷ் , எதிர் நீச்சல், வாமனன், வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். தமிழ், ஹிந்தி, மலையாளம், கர்நாடக, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் பிரியா ஆனந்த் சமீபத்தில் நடாத்திய அழகிய போட்ஷூட் புகைபடஙக்ளின் தொகுப்பு இதோ... https://www.instagram.com/p/B3e26N6jFtd/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3e2zJqj1FC/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3e2w6gjN8T/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/B3e3rCpJCaF/?utm_source=ig_web_button_share_sheet Priya Anand Photoshoot Photos

Tharshan Selfie With Thalapathy Mom

தளபதி விஜய்யின் அம்மாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட பிக் பாஸ் தர்சன் - Tamil Cinema

கமல் தொகுத்துவழங்கிய பிக் பாஸ் 3 இல் மக்களின் அமோக ஆதரவை பெற்றிருந்தவர் இலங்கையை சேர்ந்த தர்சன். அந்நாள் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்ட தர்சனுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் கமலுடன் இந்தியன் 2, மற்றும் பல திரைப்படங்களில் தொடர்ந்து தர்சன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிகழ்வொன்றில் தளபதி விஜயின் அம்மா சோபனாவை சந்தித்த தர்சன் அவருடன் செலஃபீ எடுத்துக்கொண்டார். இதோ அந்த வைரல் புகைப்படம்....

Thalaivar 168 Shooting Date Revealed

சிறப்பு தினத்தில் தொடங்கும் தலைவர் 168 படப்பிடிப்புகள் - Tamil Cinema

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தர்பார் படத்தை தொடர்ந்து நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது படப்பிடிப்புகள் தொடங்கும் நாள் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. ரஜினியின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சிவா இயக்க உள்ளார். ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த எந்திரன், பேட்ட போன்ற திரைப்படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Meera Mithun Blasts Namma Veettu Pillai Movie Team

வெட்கம் இல்லாம எப்படி வெற்றி விழா கொண்டாடுறீங்க - நம்ம வீட்டுப்பிள்ளை குழுவினர் மீது மீரா மிதுன் கடும் கண்டனம் - Tamil Cinema

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வந்த நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் மீரா மிதுன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மீரா மிதுன். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். 'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் மீரா மிதுன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் வெற்றி விழா கொண்டாடிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும், படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் உட்பட முக்கிய நபர்களை இணைத்து டிவிட்டரில்...

Manish Pandey And Ashrita Shetty Wedding Soon

தமிழ் நடிகையுடன் விரைவில் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு டும் டும் டும் - Tamil Cinema

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே நடிகை ஒருவரை காதலித்த்துவருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அஷ்ரிதா ஷெட்டி சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், கவுதம் கார்த்திக் ஜோடியாக இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர், தற்போது 'நான்தான் சிவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஷ்ரிதா ஷெட்டிக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நட்பு உட்பட்டு, பின்னர் அது காதலாக...

Rakul Singh New Photoshoot

ராகுல் ப்ரீத் சிங் புதிய போட்டோஷூட் படங்கள் - Tamil Cinema கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் தேவ், சூர்யாவுடன் NGK படங்களில் நடித்...